விராட் கோஹ்லி சாதனையை முறியடித்த இளம் வீரர்

விஜய் ஹசாரே கிண்ணம் காலிறுதியில் மும்பை அணிக்காக அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிண்ணம் தொடர்பில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் குவிக்க அந்த அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்கள் சேர்த்தது. 285 ஓட்டங்கள் அடித்தால் … Continue reading விராட் கோஹ்லி சாதனையை முறியடித்த இளம் வீரர்